ரஜினிகாந்த் என் நண்பர், நல்ல முடிவை எடுப்பார்: தங்கபாலு புது பிட்
சென்னை: ரஜினிகாந்த் என் நண்பர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. வி. தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக அரசுக்கு அளித்த நிதியை விட அதிமுக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்கியுள்ளது. ஊரகத் துறையில் தமிவகத்திற்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதை அந்த துறையின் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்.

சில்லரை வணிகம் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்கும் வகையில் தான் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரிய தொழில்களை கைவிட்டுவிட முடியாது. காங்கிரஸ் கட்சி யாருக்கும் பணம் கொடுக்க வாக்குகளை வாங்காது. வாக்காளர்களுக்கு யார், யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே குழப்பம் ஒன்றும் இல்லை. எந்த கட்சியில் குழப்பம் இல்லாமல் இருக்கிறது சொல்லுங்கள்?. நடிகர் ரஜினிகாந்த் என் நண்பர். அவர் தேசபக்தி மிக்கவும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினியின் ஆதரவை ஒரு சில கட்சிகள் எதிர்பார்ப்பதும், அவர் அமைதி காப்பதும் வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications