விஜய் அண்ணாக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கணும்..!!: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #MyKuttiAasai
சென்னை: #MyKuttiAasai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
#MyKuttiAasai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களின் குட்டி ஆசையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் அந்த ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
மக்களின் குட்டி ஆசைகள் என்னென்ன என்று நீங்களும் தான் தெரிந்து கொள்ளுங்களேன்.
|
விஜய்
விஜய் அண்ணாக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கணும்..!!
#mykuttiaasai என சேதுபதி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.(இது குட்டி ஆசையா சேதுபதி?)
|
வீடு
சுற்றிலும் வயல்வெளி,
அழகான மண்வீடு
மடியில் சாய்ந்து உறங்க மனைவி
ஆசையாய் இரண்டு குழந்தைகள்
விரல்கோர்த்து நடக்க மலைசரிவு #MyKuttiAasai என பட்டிக்காட்டான் தெரிவித்துள்ளார்.
|
டோணி
எம்.எஸ். டோணி கோவப்பட்டு பாக்கணும் #MyKuttiAasai என்கிறார் மிஸ்டர் நண்டு. (ஒய் திஸ் கொலவெறி?)
|
சிம்பு
சிம்பு இதுக்கு மேல எந்தபுள்ளயையும் லவ் பண்ணக்கூடாது !! #Mykuttiaasai என மொய்தீன் காதர் தெரிவித்துள்ளார்.(ஏன், ஏன் இப்படி?
|
வல்லரசு
எங்கள் இந்தியா வல்லரசாகனும் #MyKuttiAasai என ஐ.டி. கிறுக்கன் கூறியுள்ளார்.
|
என்ஜினியர்கள்
என் ஆசை என்ஜினீயரிங் படிச்ச எல்லாருக்கும் வேலை கிடைக்கனும்... நானும் ஒரு என்ஜினியர். #MyKuttiAasai என மதுரை நாயகன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications