கடையநல்லூரில் ஒருவர் அடித்து எரித்து கொலை.. திணறும் போலீசார்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மேலக்கடையநல்லூர் செல்லும் சாலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே அட்டக்குளம் என்ற பகுதி உள்ளது .இந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் குடியிருப்பு, ஆலயம் அமைந்த ப
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மேலக்கடையநல்லூர் செல்லும் சாலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே அட்டக்குளம் என்ற பகுதி உள்ளது .இந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் குடியிருப்பு, ஆலயம் அமைந்த பகுதியாகும்.
இந்த பகுதியில் அரசு மதுப்பானக்கடை,மற்றும் பார் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த குளத்தின் கரையில் ரத்தக்கறை இருந்துள்ளது.

அதனை பார்த்த சிலர் எட்டி பார்த்தபோது கொலை செய்யப்பட்டு எறிந்த நிலையில் ஆண் ஒருவரது பிணம் கிடந்துள்ளது. கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் சொல்லவே அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.காலை நேரமென்பதால் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத்தொடங்கியது. கொலைசெய்யப்பாட்டவர் யார் எந்த ஊரை சார்ந்தவர், எதற்காக அவரை கொலை செய்தார்கள் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியினர் கூறும் போது போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி இல்லாததும், டாஸ் மாக் கடையை ஊருக்கு நடுவில் ஆபத்தான இடத்தில் வைத்து இருப்பதும், எப்போதும் சரக்கு வியாபாரம் கொடி கட்டி பறப்பதும் காரணம் என்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications