தூத்துக்குடி என். பெரியசாமி மரணம்.. கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்… திமுக 3 நாள் துக்கம் அனுசரிப்பு
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது இறப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என திமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது இறப்பிற்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 25 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்தவர். 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.

நுரையீரல் பிரச்சனைத் தொடர்பாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமையகம், என். பெரியசாமி மறைவிற்கு திமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாகவும், 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திமுகழகம் அறிவித்துள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications