ஆர்.கே.நகர் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடாததற்கு கார்த்திக் கூறிய 'அற்புத' விளக்கம்!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில், நடிகர் கார்த்திக்கின், நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளது. இதற்கு கார்த்திக் கூறியுள்ள காரணம் மிகவும் சுவாரசியமானது.
நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி தென் மாவட்டங்களில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர்-கே.உக்கிரபாண்டியன்,
திருவாடானை-கே.பி.காளிதாஸ்
சங்கரன்கோவில்(தனி)- பி.சுப்புலட்சுமி
ராதாபுரம்- எஸ்.சுபாஸ்
கடையநல்லூர்-பி.கருப்பசாமி
திருநெல்வேலி- எம்.உடையார்
பாளையங்கோட்டை-கே.வேதாந்தம்
ஆலங்குளம்- சி.ராமதுரை
தென்காசி-எம்.குமார்
தூத்துக்குடி-எம்-பேச்சுமுத்து பாலன் (அ) பி.முருகன்
திருச்செந்தூர்-பி.முருகன்
ஸ்ரீ வைகுண்டம்-இ.இசக்கி
விளாத்திக்குளம்-ஏ.முருகன்
கோவில்பட்டி-ஏ.வெயில் முத்துப்பாண்டியன்,
வில்லிவாக்கம்-ஆர்.ரகுராமன்
மதுரை(தெற்கு)-கே.லக்ஷ்மண மூர்த்தி
திருப்பரங்குன்றம்- கே.சாந்தி பூஷன்
உசிலம்பட்டி-கே.வி.வீரனராஜு
போடி நாயக்கனூர்- எஸ்.துர்கா லிங்கம்
அருப்புக்கோட்டை-ஆர்.சூர்யா மகராஜா
ராஜபாளையம்-கே.பெருமாள்
சாத்தூர்-பி.கார்த்திகை ராஜன்
ஒட்டப்பிடாரம்- ஜி.ராஜேந்திர குமார்
ஸ்ரீவில்லிப்புத்தூர்(தனி)-பி.மனோகரன்
விருதுநகர்-எம்.லிங்கசாமி
அம்பாசமுத்திரம்-கே.முருகராஜ்
வாசுதேவநல்லூர்-ஆர்.சுடலை மாடத்தி
திருமங்கலம்- எஸ்.ஜெயசக்திவேல்
சிவகாசி- கே.எஸ்.வைரமுத்து
மாதவரம்- பி.தென்னரசு தேவர்
இதுதான் கார்த்திக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்.
கார்த்திக் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்.கே.நகர் பற்றி குறிப்பிட்டுள்ளதுதான் ஹைலைட். "சென்னை ஆர்.கே.நகரில் நிறுத்த எங்களிடம் சிறந்த வேட்பாளர் உள்ள போதிலும், மாண்புமிகு முதலமைச்சர் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக அவருக்கு எதிராக நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடவில்லை" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் கட்சி கடைசிவரை திமுக கூட்டணியில் இணைய முயற்சி செய்ததும், கூட்டணி உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications