ஆர்.கே நகர்: விறுவிறுப்பான பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்
ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நாம் தமிழர் கட்சி தங்களது பிரசாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் டிசம்பர 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த 29ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோடு வந்து இரட்டை மெழுவர்த்தி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிரமாக பிரச்சாரங்களை ஆர்.கே நகரில் முன்னெடுத்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களையும், தற்போது மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஏற்படுத்தி வரும் குழப்பங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி, பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றோடு இரண்டு நாள் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இன்று காலையில் இருந்தே வீடுவீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications