3வது கட்டமாக 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த சீமான்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழுவில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
2வது கட்டமாக கடந்த வாரம் தியாகராய நகரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் மேலும் 18 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவாஜி கணேசன் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவர் சீமான் 3 ஆம் கட்டமாக மேலும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
வேளச்சேரி தொகுதி வேட்பாளராக வக்கீல் வடிவேலு, மயிலாப்பூர் தொகுதிக்கு ஸ்டாலின், ஆயிரம் விளக்குக்கு முருகேசன் ஆகியோரும், திரு.வி.க.நகர் தொகுதி வேட்பாளராக கவுரி, திருத்தணி தொகுதிக்கு பிரபு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications