4வது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர்.. பாஜகவை தூரத் தள்ளியது!
ஆர்.கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
தற்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சுயேச்சை வேட்பாளரான தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கலைக்கோட்டதயம் இதில் 4வது இடம் பிடித்து இருக்கிறார். முக்கிய தேசிய கட்சியான பாஜக கட்சியைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கலைக்கோட்டதயம் 258 வாக்குகள் பெற்று இருக்கிறார். ஆனால் பாஜக கட்சியை சேர்ந்த கரு.நாகராஜன் 66 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications