பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம்: சீமான் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அதேசமயம், ஜெயலலிதா பிரதமராக நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் எனவும் சீமான் கூறியுள்ளார்.
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
''கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அதேபோல், இந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய இருக்கிறோம்.
மேலும், 3வது அணி சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கும்'' என்று சீமான் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications