நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ மாதம் இருமுறை இதழ் 'எங்கள் தேசம்' வெளியீடு!
சென்னை: இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ மாதம் இருமுறை இதழான "எங்கள் தேசம்" சென்னையில் வெளியிடப்பட்டது.
திரைப்பட இயக்குநர் சீமான் முதலில் 'நாம் தமிழர்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் அதை தேர்தலில் போட்டியிடும் வகையில் 'நாம் தமிழர் கட்சி'யாக மாற்றினார்.
இக்கட்சி 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுக்கிறது.
இக்கட்சியின் சார்பாக தற்போது மாதம் இரு முறை வெளியாகக் கூடிய "எங்கள் தேசம்" என்ற இதழ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி உள்ள "எங்கள் தேசம்" இதழ் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.அரங்கத்தில் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.
'எங்கள் தேசம்' முதல் இதழை நடிகர் சத்யராஜ் வெளியிட எழுத்தாளர் ச.இராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications