பிரபாகரன் பிறந்த நாளையொட்டி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ரத்ததான முகாம்
பிரபாகரன் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் ரத்த தான முகாம் நடத்துகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் வழங்குகின்றனர்.

பிரபாகரனின் 62-வது பிறந்த நாள் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications