சொந்த கிராம மக்களை ரஜினிகாந்த் சந்திக்க வேண்டும்.. நாச்சிக்குப்பம் மக்கள் கோரிக்கை!
ரஜினிகாந்த்தின் சொந்த கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் ரஜினி தங்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ரஜினிகாந்தின் சொந்த கிராம மக்களாக இருப்பது மகிழ்ச்சி என கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் சொந்த கிராம மக்களான தங்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் கடந்த வராம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனது மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்றார்.

தான் பிறந்ததும் அங்கேதான் என்று கூறிய அவர், பிழைப்புக்காக தனது தந்தை கர்நாடகா சென்றதாக கூறினார். இந்நிலையில் ரஜினியின் சொந்த ஊரான நாச்சிக்குப்பம் பகுதி மக்கள் ரஜினியின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் சொந்த ஊர் மக்களான தங்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications