நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே என் ஆதரவு - விஜயகாந்த் அதிரடி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே என் ஆதரவு என்று முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இன்று காலை தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேள்வி எழுப்பினர்.
"நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று சொல்வது சரியல்ல, வாக்களிப்பது ரகசியம். ஆனால் சங்க நலனில் அக்கறை இருக்கிறது. அதனால் நல்லவர்கள் ஜெயிக்க வேண்டும் நல்லவருக்கு என் ஆதரவு உண்டு" என்று தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மற்றும் ராமநாதபும் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்காக விஜய்காந்த் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றிருக்கிறார்.
முன்னதாக விஜயகாந்தின் சமீபத்திய பிறந்த நாள் தினத்தில் விஷால் அணியினர் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications