பொருளாளர் பதவி: 1493 வாக்குகள் பெற்று கார்த்தி வெற்றி!
சென்னை: நடிகர் சங்கத்துக்கு இன்று நடந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1493 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்எஸ்ஆர் கண்ணன் 1080 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து மாற்றம் வேண்டும் என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஷாலுக்கு, பின்னணியிலிருந்து செயல்பட்டவர் கார்த்தி.
தேர்தல் பிரச்சாரத்துக்கான பல உதவிகளைச் செய்தவர் கார்த்தி. தமிழகம் முழுவதும் விஷாலுடன் பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
இன்று தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டதும், முதலில் ரொம்பவே பின்தங்கி இருந்தார். ஆனால் நேரடி வாக்குகள் எண்ணப்பட்டதும் கார்த்தி விறுவிறுவென முன்னணிக்கு வந்தார்.
இறுதியில் அவர் 1493 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்எஸ்ஆர் கண்ணன் 1080 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். 413 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தி வென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications