இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்ன சொல்கிறார்கள் நடிகர் சங்கத்தினர்?
சென்னை: இந்தத் தேர்தலில் நடிகர் சங்கம் யாருக்கும் சாதகமாக செயல்படாது. யார் வென்றாலும் அவர்களுக்கு ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளனர் அதன் நிர்வாகிகள்.
நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள். அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், இந்தத் தேர்தலில் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாசர், "நடிகர் சங்கம் அரசியல் சார்பற்றது. அனைத்து கட்சியினருக்கும் பொதுவானது.

எங்களுக்கு அனைவருமே வேண்டும். யார் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம். பிரச்சாரம் பண்ணலாம்.
ஆனால் 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும். எனவே அனைவரும் வாக்களியுங்கள்," என்றார்.
நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிராக நின்ற கருணாசும் சரத்குமாரும் இந்தத் தேர்தலில் ஒரே அணியில் நிற்கிறார்களே, என்று கேட்டதற்கு, "இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதென்று. அன்று சங்கத்தின் தேர்தலுக்காகத்தான் அணிகளாகப் பிரிந்து நின்றோம். தேர்தல் முடிந்ததும் எல்லோரும் ஒரே அணி ஆகிவிட்டோம்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications