நாகை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயன்: வெற்றித் திருமகன்
நாகை: நாகை தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகம் கொண்ட ஏ.கே.எஸ். விஜயனை திமுக தற்போது வேட்பாளராக அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாகையில் விவசாயியான ஏ.கே. எஸ். விஜயன் போட்டியிடுகிறார். அவர் 1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி பிறந்தார். அவருக்கு சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமம் ஆகும். அவர் பி.ஏ. படித்துள்ளார்.

1990ம் ஆண்டு கோட்டூர் கிளை செயலாளராக திமுகவில் அடியெடுத்து வைத்தார். அடுத்த ஆண்டே அதாவது 1991ல் கோட்டூர் ஒன்றிய துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். 1996ம் ஆண்டு ஒன்றிய பொறுப்பாளராகவும், 1999ம் ஆண்டு திமுக நாகை மாவட்டச் செயலாளராக உயர்ந்தார்.
கடந்த 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிக் கனியை பறித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
அவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications