கடன் விவகாரம்: திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு!
வாங்கிய கடனை திருப்பித் தராத வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வரும் திரைப்பட தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் நீதிமன்றத்தில் தாணுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். தம்மிடம் வாங்கிய ரூ2 லட்சம் கடனை தாணு திருப்பித் தரவில்லை என்பது புகார்.

இதைவிசாரித்த நீதிமன்றம் டேவிட்டிடம் பணத்தை திருப்பித் தர தாணுவுக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் டேவிட்டுக்கு தாணு பணத்தைத் தரவில்லை.
இது குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் டேவிட் முறையிட்டார். இதையடுத்து வரும் 28-ந் தேதிக்குள் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications