திராவிட நாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லை- நடிகை நக்மா அதிரடி! #dravidanadu
மாட்டிறைச்சிக்கு எதிராக தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு இல்லை என்கிறார் நடிகை நக்மா.
சென்னை: மாட்டிறைச்சிக்கு எதிராக தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொதுச் செயலாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக சமூக வலைதளங்களில் படுதீவிர விவாதம் நடைபெறுகிறது. அதுவும் #Dravidanadu என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் அனல் தெறிக்கிறது.

நெட்டிசன்களின் பேசுபொருளாக இருந்த இந்த தனி திராவிட நாடு கோஷம் இப்போது அரசியல் களத்துக்கும் நகர்ந்துள்ளது. இந்த தனி நாடு கோஷத்தை தாம் எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். இந்நிலையில் திராவிட நாடு கோரிக்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொதுச்செயலர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்துதான் மாட்டிறைச்சிக்கு எதிராக போராட வேண்டும்... தனிநாடு கோருவதில் தமக்கு உடன்பாடே கிடையாது என அடித்துச் சொல்லியிருக்கிறார் நடிகை நக்மா. அவருக்கு எதிராகவும் நெட்டிசன்கள் பொங்க தொடங்கியுள்ளனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications