திமுகவின் ‘பிரச்சார பீரங்கி’ நாகூர் ஹனீபாவின் இழப்பு பேரிழப்பாகும்: ஸ்டாலின் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த நாகூர் ஹனீபாவின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் நாகூர் ஹனீபா( 96) சென்னையில் நேற்று காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது உயிர் பிரிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இந்நிலையில், நாகூர் ஹனீபா உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இருவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘'இசைபிரச்சாரத்தின் மூலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர் நாகூர் ஹனீபா. நாகூர் ஹனீபாவின் இழப்பு பேரிழப்பாகும். நாகூர் ஹனீபாவின் குடும்பத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications