61 சதவீத மக்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டுமாம்.. நக்கீரன் கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சுமார் 61 சதவீத மக்கள் நம்புவதாக நக்கீரன் கருத்து கணிப்பு கூறுகிறது.
இதுகுறித்து நக்கீரன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சராசரியாக 61 சதவீதம் மகக்கள் ஆம் என பதிலளித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்படாது என்று 39 சதவவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில தொகுதிகளில் 70 சதவீதம் பேர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார்கள். இவ்வாறு அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மக்கல் பதிலளித்தாலும், அதற்கு மாற்றாக எந்த கட்சியை ஆட்சியில் அமர்த்துவது என்ற குழப்பம் இருப்பதால், திமுக, அதிமுக இரு கட்சிகளும் கணிசமான தொகுதிகளில் வெல்லும் என்று நக்கீரன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications