மதுரை விமான நிலையத்திற்கு கலாம் பெயர்.. ராமநாதபுரம் வர்த்தக சபை கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: மதுரை விமான நிலையத்திற்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஷில்லிங்கில் ஜூலை 27ம் தேதி கடும் மாரடைப்பு ஏற்பட்டு டாக்டர் கலாம் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Name Madurai airport after Abdul Kalam

பிரதமர் மோடிக்கு சபை தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் எழுதியுள்ள கடிதத்தில், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு அப்துல் கலாம் சர்வதேச விமான நிலையம் என பெயரிட வேண்டும்.

அப்துல் கலாம் மாபெரும் விஞ்ஞானி. அவரைக் கெளரவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். தமிழக மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களும் இதை எதிர்பார்க்கின்றனர்.

மத்திய அரசு இதுதொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+