தொடரும் ஆலோசனை: ஒரே வாரத்தில் கட்சிப் பெயர் ரெடியாகி விடும்.. ஜி.கே.வாசன்
சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் எங்களது கட்சியின் பெயர் தயாராகி விடும். அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீடு, அவரது ஆதரவாளர்களால் தினசரி அலை மோதிக் கொண்டிருக்கிறது. தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் வாசன்.

இன்றும், தனது இல்லத்தில், முன்னாள் இளைஞர் மற்றும் மாணவர் அணியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்றார்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் புதிய கட்சி பலப்படும். புதிய கட்சியின் பெயர் ஒருவாரத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கான தேதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications