அதிமுகவில் சேர்ந்த கையோடு நமீதாவுக்கு ரசிகர்கள் சூட்டிய பட்டப் பெயர்கள்!
அதிமுகவில் சேர்ந்து அரசியல் பணியாற்றப் போகும் நமீதாவுக்கு, அவர் சேர்ந்த முதல் நாளே ரசிகர்கள் ஏகப்பட்ட பட்டப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
நடிகை நமீதா கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுத்து கட்சிக்குள் சேர்த்துக் கொண்ட ஜெயலலிதா, அடுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பவிருக்கிறார்.

கட்சியில் சேர்ந்த நமீதாவை, ரத்தத்தின் ரத்தங்கள் அவரவர் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நமீதாவுக்கு புதுப்புது பட்டப் பெயர்களைச் சூட்டி பேனர் வைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு ரசிகர் அவருக்கு மக்கள் தலைவி என்று பெயர் சூட்டி, தமிழகத்தில் அரசியல் பணி செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்னொரு ரசிகர் சின்னம்மா என்று சமூக வலைத்தளத்தில் பட்டப் பெயர் சூட்ட, அதற்கு இன்னொரு ரசிகர் சின்னம்மா ஏற்கெனவே இருக்காங்க... இவங்களுக்கு குட்டி அம்மா என்று பெயர் வைக்கலாம் என பரிந்துரைத்தார்.
அதிமுகவினரோ நமீதாவை, 'அம்மா தந்த புதிய தாரகையே வருக' என வரவேற்க ஆரம்பித்துள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications