சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பெரும் அசம்பாவிதம் இன்றி, இன்று நடைபெற்றது. வரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இரு தொகுதிகளிலும், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிட்டார். திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டார்.
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். நாங்குநேரியில் 5 மணி வரை 62.32% வாக்கு பதிவாகியிருந்தது. 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்ட்டியில், 76% வாக்குகள் பதிவாகியிருந்தது.
Oct 21, 2019, 6:14 pm IST
நெல்லை
நாங்குநேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதம் வாக்குப்பதிவு
Oct 21, 2019, 5:32 pm IST
நெல்லை
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட, பரப்பாடி வாக்குச்சாவடியில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் பணிகளை மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
Oct 21, 2019, 3:53 pm IST
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் 3 மணி வரை 56.16% வாக்குப்பதிவு
Oct 21, 2019, 3:53 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் 3 மணி வரை 65.79% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 3:52 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் 3 மணி வரை 52.18% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 3:02 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரியின் கலங்குடி பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக காங். எம்பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை
Oct 21, 2019, 2:12 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரி பட்டர்பிள்ளை புதூரில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
Oct 21, 2019, 1:38 pm IST
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் 1 மணி வரை 42.71% வாக்குப்பதிவு
Oct 21, 2019, 1:38 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் 1 மணி வரை 41.34% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 1:38 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் 1 மணி வரை 54.17% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 12:48 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக கட்சி சார்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்
Oct 21, 2019, 12:03 pm IST
புதுச்சேரி
11 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 12:01 pm IST
திருநெல்வேலி
11 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 11:22 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 11:20 am IST
திருநெல்வேலி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்று வருகிறது, மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது - சத்யபிரத சாஹூ
Oct 21, 2019, 9:49 am IST
புதுச்சேரி
காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகி உள்ளது
Oct 21, 2019, 9:48 am IST
விழுப்புரம்
9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 12.86 சதவீத வாக்குபதிவு பதிவாகியுள்ளது
Oct 21, 2019, 9:45 am IST
திருநெல்வேலி
9 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 18.04 சதவீத வாக்குபதிவு பதிவாகியுள்ளது
Oct 21, 2019, 9:43 am IST
நாங்குநேரி
மழையில் குடைபிடித்த படியே மக்கள் வாக்களித்து வருகிறார்கள்
Oct 21, 2019, 9:42 am IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே மக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்
Oct 21, 2019, 9:19 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் சில இடங்களில் இந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் வாக்குப்பதிவு நிறுத்தம். 235 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நிறுத்தம்
Oct 21, 2019, 8:52 am IST
திருநெல்வேலி
நாங்குநேரி வடுகட்சிமதில் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள எந்திரத்தில் மீண்டும் கோளாறு. இதுவரை ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளார்
Oct 21, 2019, 8:28 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் கண்காணிப்பு. தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை ஆட்சியர் நேரில் கண்காணித்து வருகிறார்
Oct 21, 2019, 8:14 am IST
கன்னியாகுமரி
நாங்குநேரியில் சாரல் மழைக்கு இடையிலும் மக்கள் வாக்களிக்க காத்திருப்பு
Oct 21, 2019, 8:09 am IST
கன்னியாகுமரி
நாங்குநேரி தொகுதியில் தெய்வநாயகிபேரி வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 50 நிமிடம் தாமதமாக தொடங்கியது
Oct 21, 2019, 7:59 am IST
கன்னியாகுமரி: நாங்குநேரி மூலைகரைபட்டி அருகே இருக்கும் தெய்வநாயகிபேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. மக்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு
Oct 21, 2019, 7:47 am IST
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்களித்தார். அந்த தொகுதிக்குட்பட்ட கல்பட்டில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்
Oct 21, 2019, 7:46 am IST
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மின்தடை காரணமாக வாக்குபதிவில் சிக்கல். வாக்குபதிவு எந்திரத்தில் சின்னங்கள் தெரியாமல் வாக்காளர்கள் தவிப்பு
Oct 21, 2019, 7:25 am IST
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
Oct 21, 2019, 7:02 am IST
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் .
READ MORE
5:38 AM, 21 Oct
இரு தொகுதிகளிலும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்
விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
5:38 AM, 21 Oct
விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
5:38 AM, 21 Oct
தேர்தல் பணிகளில் மொத்த்ம் 1712 அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்ற உள்ளனர்
6:48 AM, 21 Oct
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
7 மணிக்கு நடக்கும் வாக்குபதிவிற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு. நடக்கிறது
7:02 AM, 21 Oct
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
7:02 AM, 21 Oct
நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டுள்ளார்.
7:02 AM, 21 Oct
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் .
7:25 AM, 21 Oct
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
7:46 AM, 21 Oct
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மின்தடை காரணமாக வாக்குபதிவில் சிக்கல். வாக்குபதிவு எந்திரத்தில் சின்னங்கள் தெரியாமல் வாக்காளர்கள் தவிப்பு
7:47 AM, 21 Oct
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்களித்தார். அந்த தொகுதிக்குட்பட்ட கல்பட்டில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்
7:59 AM, 21 Oct
கன்னியாகுமரி: நாங்குநேரி மூலைகரைபட்டி அருகே இருக்கும் தெய்வநாயகிபேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. மக்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு
8:09 AM, 21 Oct
கன்னியாகுமரி
நாங்குநேரி தொகுதியில் தெய்வநாயகிபேரி வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 50 நிமிடம் தாமதமாக தொடங்கியது
8:14 AM, 21 Oct
கன்னியாகுமரி
நாங்குநேரியில் சாரல் மழைக்கு இடையிலும் மக்கள் வாக்களிக்க காத்திருப்பு
8:28 AM, 21 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் கண்காணிப்பு. தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை ஆட்சியர் நேரில் கண்காணித்து வருகிறார்
8:52 AM, 21 Oct
திருநெல்வேலி
நாங்குநேரி வடுகட்சிமதில் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள எந்திரத்தில் மீண்டும் கோளாறு. இதுவரை ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளார்
9:19 AM, 21 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் சில இடங்களில் இந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் வாக்குப்பதிவு நிறுத்தம். 235 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நிறுத்தம்
9:42 AM, 21 Oct
திருநெல்வேலி
நாங்குநேரியில் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே மக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்
9:43 AM, 21 Oct
நாங்குநேரி
மழையில் குடைபிடித்த படியே மக்கள் வாக்களித்து வருகிறார்கள்
9:45 AM, 21 Oct
திருநெல்வேலி
9 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 18.04 சதவீத வாக்குபதிவு பதிவாகியுள்ளது
9:48 AM, 21 Oct
விழுப்புரம்
9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 12.86 சதவீத வாக்குபதிவு பதிவாகியுள்ளது
9:49 AM, 21 Oct
புதுச்சேரி
காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகி உள்ளது
11:20 AM, 21 Oct
திருநெல்வேலி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்று வருகிறது, மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது - சத்யபிரத சாஹூ
11:22 AM, 21 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது
12:01 PM, 21 Oct
திருநெல்வேலி
11 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது
12:03 PM, 21 Oct
புதுச்சேரி
11 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகி உள்ளது
12:48 PM, 21 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக கட்சி சார்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்
Nanguneri, Vikravandi By Election 2019 LIVE Updates in Tamil : Polling will start at 7 AM and end at 6 PM, AIADMK and DMK alliance locks horn for thee two seats.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.