சென்னை: கடந்த திங்கள் கிழமை நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி அளவில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.
நாடு முழுக்க மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிட்டார். திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டார்.
நாங்குநேரியில் 62% வாக்குகள் பதிவாகி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் 76% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தொடர்பான நொடிக்கு நொடி செய்திகளுக்கு ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்!
Oct 24, 2019, 5:57 pm IST
இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி; மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது - முதல்வர், துணை முதல்வர் அறிக்கை
Oct 24, 2019, 4:36 pm IST
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.
கடந்த கால படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்.
திமுகவுக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம் -மு.க.ஸ்டாலின்.
Oct 24, 2019, 2:57 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Oct 24, 2019, 1:18 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 1,09,359 வாக்குகள் பெற்று வெற்றி. திமுக வேட்பாளர் புகழேந்தி 66184 வாக்குகள் பெற்றார்
Oct 24, 2019, 1:16 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி
Oct 24, 2019, 12:51 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் வெற்றி உறுதியானது
Oct 24, 2019, 12:05 pm IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
Oct 24, 2019, 12:05 pm IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 29508வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 75888 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 462697 வாக்குகள் பெற்றுள்ளார்.
Oct 24, 2019, 11:05 am IST
சென்னை
இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Oct 24, 2019, 10:53 am IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 3033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
Oct 24, 2019, 10:53 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 16706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44960 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 28254 வாக்குகள் பெற்றுள்ளார்
Oct 24, 2019, 10:33 am IST
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 12870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 33401 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 20529 வாக்குகள் பெற்றுள்ளார்
Oct 24, 2019, 10:05 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் 3-வது சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து முன்னிலை. அதிமுக 16,046 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 10,035 வாக்குகள் பெற்றுள்ளது.
Oct 24, 2019, 9:29 am IST
சட்டசபை இடைத்தேர்தல் இரண்டிலும் அதிமுக வெல்லும் - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
Oct 24, 2019, 9:15 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 2047 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 5312 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகள் பெற்றுள்ளார்
Oct 24, 2019, 9:11 am IST
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
Oct 24, 2019, 9:10 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 630 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
Oct 24, 2019, 9:05 am IST
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகள் பெற்று வெற்றி. என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் பெற்று தோல்வி
Oct 24, 2019, 9:04 am IST
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி
Oct 24, 2019, 8:57 am IST
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு பின்னடைவு
Oct 24, 2019, 8:48 am IST
தபால் வாக்குகளில் அதிமுக இரண்டு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது
Oct 24, 2019, 8:47 am IST
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அதிரடி முன்னிலை
விக்கிரவண்டியில் அதிமுக முன்னிலை, தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலை
Oct 24, 2019, 8:30 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் பதிவான 47 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
Oct 24, 2019, 8:29 am IST
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கி உள்ளது. 20 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை துவங்கியது
Oct 24, 2019, 8:22 am IST
புதுச்சேரி
காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலை. என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு பின்னடைவு
Oct 24, 2019, 8:21 am IST
புதுச்சேரி
காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலை
READ MORE
5:48 AM, 24 Oct
விக்கிரவாண்டியில் 76% வாக்குகள் பதிவாகி உள்ளது
5:48 AM, 24 Oct
நாங்குநேரியில் 62% வாக்குகள் பதிவாகி உள்ளது
5:48 AM, 24 Oct
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது
7:29 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணும் அறைக்கு உள்ளே முகவர்கள் காலை 7.30 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். முகவர்கள் வளாகத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
7:50 AM, 24 Oct
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
8:19 AM, 24 Oct
புதுச்சேரி
புதுச்சேரியில் தபால் வாக்குகள் எதுவும் போடப்படவில்லை. தபால் வாக்குகள் இல்லாததால் மின்னணு வாக்குகள் எண்ணப்படுகிறது
8:21 AM, 24 Oct
புதுச்சேரி
காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலை
8:22 AM, 24 Oct
புதுச்சேரி
காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலை. என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு பின்னடைவு
8:29 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கி உள்ளது. 20 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை துவங்கியது
8:30 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டியில் பதிவான 47 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
8:36 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவண்டியில் அதிமுக முன்னிலை, தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலை
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அதிரடி முன்னிலை
8:48 AM, 24 Oct
தபால் வாக்குகளில் அதிமுக இரண்டு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது
8:57 AM, 24 Oct
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு பின்னடைவு
9:04 AM, 24 Oct
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி
9:05 AM, 24 Oct
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் கட்சி 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகள் பெற்று வெற்றி. என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் பெற்று தோல்வி
9:10 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 630 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
9:11 AM, 24 Oct
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
9:15 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 2047 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 5312 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகள் பெற்றுள்ளார்
9:29 AM, 24 Oct
சட்டசபை இடைத்தேர்தல் இரண்டிலும் அதிமுக வெல்லும் - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
10:05 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் 3-வது சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து முன்னிலை. அதிமுக 16,046 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 10,035 வாக்குகள் பெற்றுள்ளது.
10:33 AM, 24 Oct
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 12870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 33401 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 20529 வாக்குகள் பெற்றுள்ளார்
10:53 AM, 24 Oct
விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 16706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44960 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 28254 வாக்குகள் பெற்றுள்ளார்
10:53 AM, 24 Oct
திருநெல்வேலி
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 3033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
11:05 AM, 24 Oct
சென்னை
இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
12:05 PM, 24 Oct