திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் நெப்போலியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் இருந்து விலகிய நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக திமுகவில் அங்கம் வகித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர். ஆனால், சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார் நெப்போலியன்.

இந்நிலையில், நேற்று திமுகவில் இருந்து விலகுவதாக கடிதம் வாயிலாக அக்கட்சித் தலைமைக்கு அவர் தெரியப் படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக சென்னை வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் இன்று அவர் அக்கட்சியில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.
More From
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications