• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்பு: வீடியோ

By Siva
|

புதுச்சேரி: புதுச்சேரியின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி காந்தி திடலில் நடந்த பதவியேற்பு விழாவில் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

வீடியோ:

English summary
Senior congress leader Narayanasamy has taken oath as Puducherry CM on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X