மோடிதான் என்னைச் சந்திக்க விரும்பினார்! - விஜய்... எப்பூடி!!!
சென்னை: நரேந்திர மோடிதான் என்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார். அதனால்தான் அவரைச் சந்திக்கச் செல்கிறேன், என்று 'நானும் ரவுடிதான்' பாணியில் 'சந்திப்பு அரசியலுக்குள்' நுழைந்திருக்கும் விஜய் தெரிவித்தார்.
தேர்தல் நேரம் நெருங்க நெருங்க சினிமா நடிகர்கள் தலைவர்களைச் சந்திப்பதும், தலைவர்கள் வலுவான நட்சத்திரங்களைச் சந்திப்பதும் அதிகரித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தார். அதற்கும் முன்பே வைகோ சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இப்போது திடுமென்று நடிகர் விஜய்யும் கோதாவில் குதித்துள்ளார். நரேந்திர மோடியை இன்று அவர் கோவையில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து விஜய் தாமாகவே அளித்துள்ள விளக்கம் இது:
நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அந்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
அவரது அழைப்பைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரைச் சந்திக்கின்றேன்.
இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல, எனக்கு வேறு அரசியல் நோக்கமும் அல்ல என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
-இவ்வாறு விஜய் தெரிவித்தார்.
-
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications