நடிகர் சங்கத் தேர்தல்:தலைவர் பதவிக்கான தேர்தலில் சரத்குமாரை வீழ்த்தி வென்றார் 'விஷால் அணியின்' நாசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும் பரபரப்பு, விறுவிறுப்புடன் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் இப்போதைய தலைவர் சரத்குமார் தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாசர் வெற்றிப் பெற்றார்.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகர் நாசர்.

ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது இவர் பெரும் பின்னடைவில் இருந்தார்.
ஆனால் பின்னர் சென்னை வாக்குகள் எண்ணப்பட்டதும் நாசர் வேகமாக முன்னேறினார். அவர் 1334 வாக்குகள் பெற்றார். சரத்குமார் 1225 வாக்குகள் பெற்றார். 109 வாக்குகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றிப் பெற்றார்.
சுயேட்சையாகப் போட்டியிட்ட சிவசாமி 4 வாக்குகள் பெற்றார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications