அழகிரியிடம் இருந்து கட்சியை கைப்பற்ற தான் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
சென்னை: கட்சியை தனது சகோதரர் அழகிரியிடம் இருநந்து கைப்பற்றும் நோக்கத்தில் தான் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் பொது மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில்,
திமுகவில் குடும்பப் பகை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனது சகோதரர் அழகிரியிடம் இருந்து கட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தான் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயணத்தால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
2016ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அடியோடு அழியும், அதிமுக தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஊழல் கட்சியான திமுகவை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications