தமிழகத்தில் அமையும் அரசு நாட்டை மீட்கும்.. தேசியவாத காங்கிரஸ் எம்பி மஜித் மேனன்
சென்னை: தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும் என்று கருணாநிதி வைரவிழா நிகழ்ச்சியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி பொருளாளரும், அக்கட்சியின் எம்பியுமான மஜித் மேனன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சார்பாக பங்கேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி பொருளாளரும், அக்கட்சியின் எம்பியுமான மஜித் மேனன், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் இந்தியாவே இணைந்துள்ளது.
இந்த மாபெரும் வைரவிழாவில் இந்தியாவே இணைந்துள்ளது. தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெறும். தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும் என்று பேசினார். மேலும் கருணாநிதியின் அரசியல் மாண்புகளை பாராட்டியும் பேசினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications