இருவர் சண்டை கோஷ்டிப் பூசலானது... பலர் காயம்... போலீஸ் குவிப்பு... தேனி அருகே பதற்றம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே உத்தமபாளையத்தில் தனிநபர் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல், கோஷ்டிப் பூசலாக உருவானது. இதில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications