ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.
மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது நெடுவாசல் கிராம மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இதுவரை 2 கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று மீண்டும் நெடுவாசல் கிராமத்தில் அடையாள போராட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications