முதல்வருடன் பேசினோம், உறுதியளித்துள்ளார், அதை ஏற்கிறோம் - நெடுவாசல் போராட்டக் குழு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என முதல்வர் உறுதியளித்ததாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசுத்துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளிக்கவில்லை என முதல்வர் கூறியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுடுத்தாது என முதர்வர் உறுதியளித்ததாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் கூறினார் என்றும் நெடுவாசல் போராட்டகுழு தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications