3 மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்ட மாணவி ஏஞ்சலின்.. தற்கொலை செய்த அவலம்!
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார்.
சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர்.
சேலையூரில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

பொறியியல் படிப்பில் சேர்ந்தார்
இந்த நிலையில் கட்டாயபடுத்திதான் ஏஞ்சலின் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சின்ன வயதில் இருந்தே டாக்டர் கனவோடு படித்ததாக கூறப்படுகிறது. இவர் சிபிஎஸ்இ மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நீட் தேர்வில் இவர் தேர்ச்சி அடைய முடியவில்லை.

மனஉளைச்சல்
இதனால் இவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. வீட்டில் இருந்த யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். கல்லூரியிலும் மூன்று மாதத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். மேலும், தனது அறைக்குள்ளேயே தனியாக எப்போதும் கதவை பூட்டியபடி இருந்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்த நிலையில்தான் அவரை ஒருமுறை மருத்துவரிடமும் அழைத்து சென்றுள்ளனர். மனஉளைச்சல் மட்டுமே பிரச்சனை என்று கூறியுள்ளனர். ஆனால் தற்போது மருத்துவ படிப்பு கனவு கலைந்து போனதால் தற்கொலையே செய்துவிட்டார்.

பரிதாபம்
இதுபற்றி பேசிய ஏஞ்சலின் பெற்றோர், எங்கள் மகளே போய்விட்டாள் இனி என்ன செய்வது. யாரிடம் புகார் அளித்து என்ன செய்வது. 3 மாதம் அவள் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டாள், என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications