நீட்.. நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்.. தமிழிசையே சொல்லி விட்டார்!
இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி கேட்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி கேட்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார். மேலும் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்ட கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்ற வருடம் இந்தியா முழுக்க நீட் தேர்வு மூலம் மருத்துவ இருக்கைகள் நிரப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு வந்தது.

மாநில கல்வியில் படித்த மாணவர்கள் சரியாக இதில் எழுத முடியாது என்று கூறப்பட்டது. நிறைய போராட்டங்கள் நடந்தது. ஆனாலும் தேர்வு முறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு கேள்வித்தாள் ஒரே மாதிரி இருக்கும். தமிழக மாணவர்கள் இந்த தேர்வை இந்த முறை பயம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்'' என்று கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து விவாதித்த போது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மாநில பாடத்திட்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications