படுக்கைக்கு ரெடியாக உள்ள ஹீரோயின்கள்.. பொங்கிய தமிழ் பட தயாரிப்பாளர் மனைவி.. நெட்டிசன்கள் சப்போர்ட்
Recommended Video

சென்னை: சில ஹீரோயின்கள் படுக்கைக்கு எப்போதும் தயாராக உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா ஞானவேல் வெளியிட்ட டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா. காஸ்ட்யூம் டிசைனராகவும் உள்ளார்.
இவர் தனது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிட்ட சில டுவிட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சினிமா உலகிலுள்ள சில ஹீரோயின்களை பற்றி படு கோபத்தோடு டுவிட் செய்திருந்தார் அவர்.

திருமணமானவர்கள்
சில ஹீரோயின்கள் திருமணமான ஆண்களைத்தான் துரத்துகிறார்கள். படுக்கைக்கு ரெடியாகவே இருக்கிறார்கள். விபச்சாரிகள் அவர்கள் என்றெல்லாம் டுவிட் செய்திருந்தார். இந்த டுவிட்டைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், 'நேஹா லீக்ஸ்' என சுசிலீக்ஸ் போல பெயரிட்டு அழைக்க தொடங்கினர். தனது கணவரோடுதான் நேஹாவுக்கு பிரச்சினை போலும் என்றும் கருத்துக்களை பகிர தொடங்கினர்.
|
நேஹா விளக்கம்
இதையடுத்து அந்த டுவிட்டுகளை டெலிட் செய்த நேஹா, தனக்கும் கணவருக்கும் பிரச்சினை இல்லை என குறிப்பிட்டு மற்றொரு டுவிட்டை வெளியிட்டுள்ளார். சினிமா உலகில் சில ஹீரோயின்கள் செய்யும் மோசமான செயலை அம்பலப்படுத்த நினைத்தால் அதற்கு லீக் என பெயரிடுவதா என்றும் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம் அளித்துள்ள டுவிட்டிலும், அந்த சில ஹீரோயின்களை பற்றி மோசமான வார்த்தைகளில் விளாசியுள்ளார் நேஹா.
|
களம் புகுந்த நெட்டிசன்கள்
இதையடுத்து நேஹாவுக்கு நெட்சன்கள் ஆதரவு குவிந்து வருகிறது. அந்த ஹீரோயின்கள் பெயரை மட்டும் வெளியே சொல்லுங்கள். மற்றதை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று, ஆவேசப்பட தொடங்கியுள்ளனர்.
|
எச்சரிக்கை
நீங்க உங்களின் துறை சார்ந்தவர்களை அம்பலப்படுத்த நினைத்தால், உங்களை மனநலம் பாதிக்கப்பட்டவர் என முத்திரை குத்திவிடுவார்கள். இதுதான் சுசித்ராவுக்கும் நடைபெற்றது. இதைச்சொல்ல சங்கடப்படுகிறேன், என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஆவேசம்
கிரேட் மேடம். அடுத்தவர் குடும்பத்தை சீரழிப்பதை ஏற்கவே முடியாது. அவர்களுக்கு கட்டாயம் தண்டனை கிடைத்தாக வேண்டும் என்று ஆவேசம் காட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பெயரை மட்டும் சொல்லுங்க
மேடம், நாங்கள் உங்களுடன் உள்ளோம். அவர்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள். என்னதான் நடந்துகொண்டுள்ளது என்பதை இந்த உலகம் பார்க்கட்டும், என்கிறார், இவர். ஆனால், நேஹா அதன்பிறகு இதுவரை எந்த டுவிட்டும் வெளியிடவில்லை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications