5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை – தலைமையாசிரியர் கைது!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சூரங்குடி பகுதியில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியாரக இருப்பவர் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூரை சேர்ந்த சுப்பிரமணியன்.
இந்த பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் தலைமையாசிரியராக சுப்ரமணியன் இருந்து வந்தார்.
இந்நிலையில், 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ந்து செய்து வந்ததாக 1 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications