'குட்பை திமுக.. தமிழகத்தில் தாமரை ஆளட்டும்!'- நெப்போலியன் ரசிகர் மன்ற போஸ்டர்
குட்பை திமுக... தமிழகத்தில் தாமரை ஆளட்டும் என்று நடிகர் நெப்போலியன் ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை திமுகவில் இருந்த நெப்போலியன், நாளை பாஜகவில் இணைகிறார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், ரசிகர்கள் பாஜகவில் இணைகின்றனர்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைகிறார்.
முன்னதாக அவர் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில் தனக்கு ஆதரவு தந்த திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார் நெப்போலியன்.

நெப்போலியன் பாஜகவில் இணையப் போவதையொட்டி, அவரது ரசிகர் மன்றத்தினர் 'தமிழகத்தில் தாமரை ஆளட்டும்' என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இந்தப் போஸ்டர்களை பேஸ்புக்கில் வெளியிட்டு, குட்பை திமுக என்றும் குறிப்பிட்டுள்ளனர் நெப்போலியன் ரசிகர் மன்றத்தினர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications