நேதாஜி உயிருடன் இருக்கிறார், என்னிடம் ஆதாரம் உள்ளது: வைகோ
மதுரை: நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நேதாஜி பிரகடன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓபுளாபடித்துறையில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,
ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளில் ஆயுதபூஜை நடக்கிறது. நேதாஜி உயிருடன் இருப்பதாக கடந்த 1946ம் ஆண்டில் காந்தியடிகள் தெரிவித்தார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ஏன் மறைக்கிறது?
நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிப்பேன்.
2016ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் சரி, திமுகவும் சரி பெற்றி பெற முடியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புத்தகம் ஒன்றில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சட்டசபை தேர்தலில் மதிமுகவுக்கு 77 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும். தமிழக மக்களுக்காக தட்டிக் கேட்க தயங்கவே மாட்டேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications