பழைய கேப்டனாக அதே கம்பீரத்துடன் மீண்டும் வாருங்கள் கேப்டன்... ஹேப்பி பர்த்டே #HBDVijayakant

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது கட்சியினரும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜயகாந்தின் 66-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் வர வேண்டும் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமல்லாது மக்களும் விரும்புகின்றனர்.

சிவந்த கரங்கள்

தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருளுதவி- விஜயகாந்த் அறிவிப்பு

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் புரட்சி கலைஞரின் கரங்கள் மீண்டும் பழைய கம்பீரத்துடன் வர வேண்டுகிறோம்.

டாக்டரேட்

அகவை தின வாழ்த்துகள் தலைவா. மனிதநேயத்துக்காக டாக்டரேட் பெற்ற ஒரே அரசியல் தலைவர் நம்ம விஜயகாந்த்

பழைய கேப்டனாக

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் Sir 💟
Happy Birthday #Captain @iVijayakant Sir 💟
திரும்ப வரனும் ..பழைய கேப்டனாக ..கம்பிர கேப்டனாக 💪

தமிழகத்தை ஆள வேண்டும்

Happy Birthday Captain.... விரைவில் உங்கள் கையில் தமிழகம்.. உங்களை போல் நல்லவர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும்.....

காணொலி

என் உயிா் கேப்டன் அவா்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த காணொலி கேப்டனுக்கு சமா்பிக்கிறேன்..

வாழ்த்துகள் கேப்டன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்.. திரும்பி வா தலைவா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+