அம்பி, அந்நியன் எல்லாம் ஓ.கே.. விஜயகாந்த் ரெமோவாக மாற மாட்டாருல்ல?
சென்னை: விஜயகாந்த் அம்பியாகவும் இருப்பார், கொடுமைகளை கண்டு அந்நியனாகவும் மாறுவார் என்று சினிமா பாணியில் பிரேமலதா டயலாக் பேசினாலும் பேசினார், சமூக வலைத்தளமான டிவிட்டரில் விஜயகாந்த்தை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்காக ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்து ஆவேசமாக பேசி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். அந்த வகையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்திலும் அவர் வழக்கம் போல ஆவேசமாக பேசினார்
அப்போதுதான், அந்நியன், அம்பி, காந்தி, கோட்சே என பல வகைகளிலும் உருமாறக் கூடியவர் என்று பிரேமலதா போட்டு தாக்கினார். இதுகுறித்து வந்துள்ள டிவிட்டர் கிண்டல்களை பாருங்கள்.
|
ரெமோவாகிடுவாரா
கேப்டன் அம்பியாகவும் இருப்பார், தேவைப்பட்டால் அந்நியனாகவும் மாறுவார் என்று பிரேமலதா கூறியுள்ளார். நல்லவேளை ரெமோவா மாற மாட்டாரில்ல என்று கேட்கிறது இந்த டிவிட்.
|
ரெண்டு கெட்டப்பா
கேப்டன் காந்தியாவும் இருப்பார் கோட்சேவாகவும் மாறுவார் என்று பிரேமலதா கூறியுள்ளதை வைத்து, சினிமா படத்துல ரெண்டு கெட்டப்பா என கிண்டல் செய்துள்ளது இந்த டிவிட்.
|
பார்ட்-2 போல
கேப்டன் "அம்பியாகவும் இருப்பார் ,தேவைப்பட்டால் அந்நியனாகவும் மாறுவார் என்று பிரேமலதா கூறியுள்ளார். இது அந்நியன் பார்ட் 2-வாக இருக்கும் என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
மாறுவேட போட்டியா
காந்தியாவும் இருப்பார் கோட்சேயாகவும் மாறுவார் கேப்டன் விஜயகாந்த் என்றால், மாறு வேட போட்டி நடத்த போறிங்களா மேடம்...? என்று கேட்கிறது இந்த டிவிட்.
|
எவ்ரித்திங் கேப்டன்
வைகோ இன் தட் மோட்..மை மதரு கேப்டன்..மை பாதரு கேப்டன்..மை பிரதரு கேப்டன்.இன் த வேர்லட் எவ்ரிதிங் கேப்டன் பார் மீ வைகோ இன் தட் மோட்..மை மதரு கேப்டன்..மை பாதரு கேப்டன்..மை பிரதரு கேப்டன்.இன் த வேர்லட் எவ்ரிதிங் கேப்டன் பார் மீ என்று கூறி தெறி டீசரில் வரும் ஜோசப் என்ற வார்த்தைக்கு பதில் கேப்டனை சொருகியுள்ளது இந்த டிவிட்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications