#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு ஆட்டோ, உபேர், ஒலா வாடகை ஏத்திடுவாங்கல்ல! நொந்துகொள்ளும் நெட்டிசன்ஸ்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இதனை கண்டித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அரசின் ஒப்புதலை ஏற்க மறுத்து தொமுச, சிஐடியு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
தற்காலிகம் தான்..
அப்படி என்றால் அப்பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் உயிரும் தற்காலிகம் தான்.
|
ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு
காலங்காத்தால #BusStrike கேள்விப்பட் உடனே #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு ஆட்டோ, உபேர், ஒலா எல்லாம் வாடகை ஏத்திடுவாங்கல்ல
|
வெற்றி அடைவதில்லை
பொதுமக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும்...முழு வெற்றியை அடைவதில்லை!
|
நம்ம மைன்ட் வேற..
லக்ஷ்மி எஃபெக்ட்.. நம்ம மைன்ட் வேற அங்க போகுதே...
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications