இந்த பாலாஜி திருந்தவே மாட்டாரா? நெட்டிசன்ஸ் டவுட்..!! #பிக்பாஸ் 2
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீண்டும் புறம் பேச தொடங்கி விட்டதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீண்டும் புறம் பேச தொடங்கி விட்டதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, கெட்ட வார்த்தையில் பேசுவது, புறம்பேசுவது என தொடர்ந்து மக்களின் எரிச்சலை சம்பாதித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக அவரின் இந்த நடவடிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் இன்றைய புரமோவில் அவர் மீண்டும் புறம்பேசுவதாக உள்ளது. இங்குள்ள 6 பேரும் 6 மகத் என டேனியிடம் புலம்புகிறார் பாலாஜி.
|
ஆரம்பிச்சிட்டிங்களா
என்ன சார்... நேற்று மனைவி ஜெயிச்சுட்டு வா. யாருக்கும் விட்டு கொடுத்துராதேன்னு சொன்ன அட்வைஸ்க்கு ஸ்ட்ராட்டஜியே ஸ்டார்ட் பண்ணீட்டிங்க போல.. உங்க ரெண்டு பேரயும் ஒரே வார்த்தையில் சொல்லன்னும்னா... நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாற்றம்
|
ரத்தத்திலேயே ஊறி போயிருக்கு
அந்த மனுஷன் ரத்தத்திலேயே நெகட்டிவிட்டி ஊறி போயிருக்கு
|
நித்தி சொன்னது பொய்யோ
நித்தியா உள்ள வந்துட்டு போன Effect வேலை செய்யுதோ
இந்த சகுனி பாலாஜி ஒருத்தன் போதும்
புள்ளப் பூச்சி மாதரி வெகுளியா இருக்கான் சென்றாயன்..அவன் மேல அப்படி என்னதான்யா உனக்கு காண்டு
நீயும் நித்தியாவும் ஒண்ணா சேரனும் னு உண்மையிலேயே ஆசைப்படுறது சென்றாயன்தான் னு நித்தி சொன்னது பொய்யோ
|
பார்த்து பேசுங்க
சென்றாயன் அப்பா ஆயிட்டார், பார்த்து பேசுங்க பாலாஜி
|
ஒர்க் அவுட் ஆகுது போல
ஏன் பாலாஜி #balaji
மூஞ்சிய அப்படி வைக்கற நித்யா #Nithya சூனியம் ஒர்க் அவுட் ஆகுது போல..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications