தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை இழிவுபடுத்திய கே.டி ராகவன்... வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டத்தை பாஜகவைச் சேர்ந்த கேடி ராகவன் பேஸ்புக் பக்கத்தில் கிண்டலடித்து பதிவிட்டார்.
சென்னை: பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 29 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.
இதனை கிண்டலடிக்கும் வகையில் " எங்கே போகிறோம்...? தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்கவந்தால் ஆடையை அவிழ்த்து காட்டி சவால்....... கடனை திருப்பி கேட்டால், அதற்க்கும் சாலையில் ஆடையை அவிழ்த்து சவால்... #50ஆண்டுகழகஆட்சிகளின்சாதனைகள்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. அது தொடர்பான சில பேஸ்புக் பதிவுகள்:
சட்டமன்றத்தில் சாமியார்
நிர்வாணமாக போராடுவது தவறு - கே டி ராகவன் சொல்றான்.
நிர்வாண சாமியாரைச் சட்டமன்றத்தில் உரையாற்ற விடுவது மட்டும் சரியா கேடி?
பரம்பரைக்கு தகுதியில்லை
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன் நிர்வாணம் குறித்துப் பேச, உங்கப் பரம்பரைக்கே தகுதியில்லை ராகவா!
முதலாளிகிட்ட சொல்லு
தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடுவது தவறு - கே.டி.ராகவன்
அத உன்னோட முதலாளி கிட்ட சொல்லுய்யா ... ...
வார்ப்பு அப்படி
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன்
ராகவன் ஜி உங்களைப்போன்ற ஆன்டைகளுக்கு ஆன்களின
நிர்வான வாழ்வாதார போராட்டம் தவறாகத்தான் தெரியும் ஏன்ன உங்க வளர்ப்பு&வார்ப்பு அப்படி...!
அகோரி போல நிர்வாணமா?
நிர்வாணமாக போராடுவது தவறு -
கே டி ராகவன்.......
நிர்வாணமா போராடுறது தான் உங்களுக்கு பிரச்சனையா?......
அகோரி போல நிர்வாணமா அலைஞ்சா காலில் விழுந்து கும்பிட மோடி ஓடோடி வந்திருப்பார் இல்ல.......
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications