தினமும் மொக்கை மொக்கையாய் போய்க் கொண்டிருக்கிறது! #பிக்பாஸ்2.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்னும் மக்களிடையே எந்த வரவேற்பையும் பெறவில்லை. மாறாக எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆபாசங்கள் அதிகமாக இருப்பதாகவும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கமுடியவில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த சுவாரசியமும் இல்லாமல் நிகழ்ச்சி மொக்கையாய் போவதாகவும் பங்கேற்பாளர்கள் குறித்தும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
|
அற்ப ஆனந்தம்
தான் வெள்ளையாக இருக்கிறோம் அல்லது கருப்பாக இல்லை என்ற எண்ணத்தில் உலவும் மனிதர்களுக்கு கருப்பாக இருக்கும் மனிதர்களை கேலி செய்வதில் ஒரு அற்ப ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் - பிக்பாஸ்2
|
நீலி கண்ணீர்
போலி யாஷிகா.. பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி. நேரத்திற்கு ஏற்றமாதிரி மாறிக்கொள்ளும் யாஷிகா மிகவும் போலித்தனமாக உள்ளார். அவர் முகத்தை பாருங்கள் எந்த உணர்ச்சியுமே இல்லை, இதையேத்தான் ஹாட்ர் டாஸ்க்கிலும் அவர் செய்தார்.
|
உண்மையான போலி
தந்திரமான மும்தாஜ். கமலுக்கு பொன்னம்பலத்தை பிடிக்கும் என்று தெரிந்து அவருக்கு ஆதரவு தருகிறார். பிக்பாஸ் வீட்டின் உண்மையான போலி முகம் மும்தாஜ்தான்..
|
சரிவுப்பாதை பயணம்
தினமும் மொக்கை மொக்கையாய் போய்க் கொண்டிருக்கிறது! கமல் வரும் நாட்கள்கூட போர் அடிக்குது! சரிவுப் பாதை பய(ண)ம்! #பிக்பாஸ்2
|
வேலையே பேமெண்டுக்குதான்
ஒரு நாளுக்கு ஒரு லட்சமா?
100 நாளுக்கு ஒரு கோடியா? மொத்ததில் வேலையே பேமெண்டுக்குதான் போல. #பிக்பாஸ்2
|
தோல்வியை சந்திக்கும்
@BiggBossTamil_2 மக்களின் தீர்ப்பையும் மீறி யாஷிகாவை காப்பாற்றி,நித்யாவை பலிகடாக்கியது என்பது ஒரு மோசடி வேலை. மகத்தும்,யாஷிகாவும் செய்யும் காமலீலைகள் அருவருப்பாக உள்ளது. இருவரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையேல் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் தோல்வியை சந்திக்கும்.
|
காரணமாக இருக்கக்கூடுமோ?
#biggbosstamil #biggbosstamil2 #பிக்பாஸ் களையான முகமும், மென்சிரிப்பும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் கொண்ட ஜனனி, ரித்விகா போன்ற திறமையான தமிழ்ப் பெண்களுக்கு ஏன் திரைப்பட வாய்ப்புகள் அமைவதில்லை? ஆபாசமில்லா உடை, மற்றும் நடவடிக்கைகள் ஒரு காரணமாக இருக்கக்கூடுமோ?
|
அவரே பலியாக போறாரு
பொன்னம்பலம் நாட்டாமையில் டீச்சரை கொலை பண்ணாரு.. இப்ப ஒரு டீச்சர் கிட்ட அவரே பலியாக போறாரு!
|
டீ சொல்லு மச்சி
#பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து சண்டை போடுற அளவுக்கு தமிழனுக்கு டைம் இருக்குதுன்னு நினைக்கும் போது வியகேன் ! 😅
டீ சொல்லு மச்சி !
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications