விஞ்ஞானி பட்டம் சும்மா கொடுப்பாங்களா? நாசா மண்டியிட வேண்டும் எங்கள் நாயகர் முன்பு!!! #செல்லூர் ராஜூ
விஞ்ஞானி பட்டம் சும்மா கொடுப்பாங்களா? நாசா மண்டியிட வேண்டும் எங்கள் நாயகர் முன்பு!!! #செல்லூர் ராஜூ
Recommended Video

சென்னை: 2221 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைப்பதை திமுக தலைவர் கருணாநிதி பார்த்து வாழ்த்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக தலைவர் கருணாநிதி நீடுழி வாழ வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விரும்பம் என்றார்.
மேலும் 2221ல் அதிமுக ஆட்சியமைக்கும் போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரது இந்த ஸ்டேட்மென்டை வைத்து அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
|
குசும்ப பாத்தீங்களா!??
கலைஞர் நீண்ட காலம் வாழ வேண்டும், அடுத்தும் வரும் அதிமுக ஆட்சியை வாழ்த்த வேண்டும்- செல்லூர்ராஜூ!
குசும்ப பாத்தீங்களா!??
|
தமிழ்நாடு அழிஞ்சுடும்
2021ல் அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும்.. #செல்லூர்ராஜூ
இது எது நடந்தாலும் தமிழ்நாடு அழிஞ்சுடும்.
|
செல்லூர் ராஜூ ராக்ஸ்
2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும் - செல்லூர் ராஜூ
#செல்லூர் ராஜூ ராக்ஸ்
|
நாசா மண்டியிட வேண்டும்
எடப்பாடியார் ராசியால் தான் மழை மொழிந்துள்ளது. இந்த ஆட்சியில் கடல் வாழ் உயிரினங்கள் கூட சுபீட்சமாக வாழ்கின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ
விஞ்ஞானி பட்டம் சும்மா கொடுப்பாங்களா? நாசா மண்டியிட வேண்டும் எங்கள் நாயகர் முன்பு !!!
|
ஆத்தாடி என்னன அறிவு
கலைஞர் நீண்ட காலம் வாழ வேண்டும், அடுத்தும் வரும் அதிமுக ஆட்சியை வாழ்த்த வேண்டும்- செல்லூர்ராஜூ!
ஆத்தாடி என்ன அறிவு ...
|
பார்த்தியாடி அறிவ
2221ல் அதிமுக ஆட்சிக்கு வரும்போது கருணாநிதி அதனை பார்த்து வாழ்த்த வேண்டும்.. செல்லூர் ராஜூ குசும்பு!
பார்த்தியாடி அறிவ இது போல யாருக்காவது சொல்ல தோனுச்சா
தெர்மாகோல்னா தெர்மாகோல் விஞ்ஞானி தான்.!
|
நாங்க செத்து போகலாம் !
2021ல் அதிமுக ஆட்சியை கருணாநிதி பார்த்து வாழ்த்த வேண்டும் -செல்லூர்ராஜூ
இதுக்கு அவருக்கு பதிலா நாங்க செத்து போகலாம்!
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications