அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த "ஃபிடல்.. சே".. நெட்டிசன்கள் கலகல கலாய்!
அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர் சமூக வலைதளங்களில்.
Recommended Video

சென்னை: அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புதுப்பித்துள்ளனர். இதை வைத்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பழைய உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் தங்களின் உறுப்பினர் கார்டுகளை புதுப்பித்துக்கொண்டனர்.

இதை வைத்து சமூக வலைதளங்களில் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோவும், சே குவராவும் தங்களது அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொண்டனர் என்று கலாய்த்து வருகின்றனர்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, சமூக வளர்ச்சிக்காக எதிரிகளை களமாடிய ஃபிடல் கேஸ்ட்ரோ, சேகுவேரா போல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர் என்று கூறியிருந்தார். இதை வைத்துத்தான் இந்த கலாய்!
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications