For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ முத்தம் போல ஆன்மீக அரசியல்!

நடிகர் ரஜினிக்காந்தின் ஆன்மீக அரசியலை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிக்காந்தின் ஆன்மீக அரசியலை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ஆன்மீக அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..

இப்போ ஆன்மீக அரசியல்

குடும்ப அரசியல் வாரிசு அரசியல்
இப்போ ஆன்மீக அரசியல்.. என்கிறார் இந்த வலைஞர்

அடிமைப்படுத்திடும்..

ஆன்மீக அரசியல்
போதை அரசியல்
மைதான அரசியல்
எல்லாம் சமூகத்தை அடிமைப்படுத்திடும்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

என்னத்த செய்யப்போகுது?

இதுவரை மக்களுக்கு ஈயாத கை. ஆன்மீக அரசியல் மூலம் என்னத்த செய்யப்போகுது

மருத்துவ முத்தம்..

மருத்துவ முத்தம் போல ஆன்மீக அரசியல்.
ஆன்மீகமே அரசியல் தான்... இதில அரசியலில் ஆன்மீகமாம்.

English summary
Netizens making fun of Rajini's devotionational politics. Rajinikanth announced his political arrival yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X