இனி பெக்கர் வீட்ல கூட குக்கர் இருக்கும்!! நெட்டிசன்ஸ் மரண கலாய்!
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த தேர்தலின் போது தொப்பி சின்னத்தை டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் வரும் 21ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் தினகரனுக்கு தொப்பி சின்னம் மறுக்கப்பட்டு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது இதனை வைத்து மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
குக்கர் சின்னத்த கொடு
இரட்டை இலைச்சின்னம் கிடைக்குமா கிடைக்காதுல்ல.. குக்கர் சின்னத்த கொடு... என்கிறது இந்த மீம்
|
குக்கர் கூட இருக்கும்
இனி பெக்கர் வீட்ல கூட குக்கர் இருக்கும்... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
சின்னம் சின்னம்மாவுக்காகவா
சின்னம் சின்னமாவுக்காகவா... என கேட்கிறார் இந்த வலைஞர்
|
தொகுதியின் நலன் கருதி
ஆர்கே நகர் வாக்காளர்கள் அரசியலை கடந்து கட்சிகளையோ, சின்னங்களையோ பார்க்காமல் எதிர்கால தொகுதியின் நலனை கருதி டிடிவி தினகரனை வெற்றிபெற வைக்க வேண்டும்.
டிடிவி தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் புதியபாதையை உருவாக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
|
வெடித்து விட போகிறது
"எதிரிகளின் பிரஷரை அதிகரிக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டி" - டி.டி.வி. தினகரன்..
பார்த்து பிரஷர் அதிகமாகி குக்கர் வெடித்து விட போகிறது.?!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications